National List of Citizens

img

41 லட்சம் பேர் விடுபட்ட அசாமில் குடிமக்கள் தேசிய பட்டியல் இன்று வெளியீடு

அசாம் குடிமக்கள் தேசிய பதிவேடு பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. வங்காளதேச நாட்டில் இருந்து  இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது